நகைக்காக பட்ட பகலில் நடந்த கொடூரம்.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


நகைக்காக பெண்ணை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டம், ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி பவானி சம்பவதன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் பவானியை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

அதன்பின் பீரோவில் நகை பணம் இருக்கிறதா என பார்த்துள்ளனர். அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவாக்க்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Murder Near Thoothukudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->