இன்னும் 5 வருடம் தான்.. உலகை ஆக்கிரமிக்க போகும் AI..!! - Seithipunal
Seithipunal


சர்வதேச நாணய இதயத்தின் தலைவர் கிறிஸ்டியானோ ஜார்ஜீவா கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் 60% வேலை வாய்ப்புகள் காலியாகும் எனவும் சர்வதேச அளவில் 40% வேலை வாய்ப்புகள் காலியாகும் எனவும் கூறியிருந்தது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் 100 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை தாண்டி எதுவும் இருக்காது என நினைத்தோம் ஆனால் இப்போது விவசாய வேலைகளை தாண்டி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் இதனால் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதே தவிர குறையவில்லை.

மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், பெரிய அளவில் உதவும், சுலபமாகவும் தான் தொழில்நுட்பம் உதவுகிறது. எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது அதேவேளையில் இதனை பயன்படுத்துவதும் சுலபமானது. இதற்காக தனியாக எந்த கருவியும் தேவையில்லை நம்மிடம் கணினி அல்லது செல்போன் இணையத்தில் நினைத்தாலே போதும் நாம் செயற்கை நுண்ணறிவு சாதனங்களை எளிதாக அணுக முடியும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bill gates comments on ai technology


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->