பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் - விலை இவ்வளவுதானா?!
Fitshot Crystal Smartwatch price details
பிட்ஷாட் நிறுவனம், அதன் புதிய க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை விபரங்கள்:
• க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை - ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
• இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கப்பட உள்ளது.
![](https://img.seithipunal.com/media/Fitshot.png)
இதன் சிறப்பு அம்சங்கள்:
• இதில் 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்ப்ள மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.
• அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
• இன்பில்ட் ஸ்பீக்கர், மைக் மற்றும் ரேபிட் டயலர் வழங்கப்பட்டுள்ளது.
• இந்த வாட்ச்-ஐ ஹவோபிட் செயலியுடன் சின்க் செய்து கொள்ளலாம்.
• இதில் 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் மற்றும் 560 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.
• இதில் பெரிய சதுரங்க வடிவம் கொண்ட டயல் மற்றும் பக்கவாட்டில் ரோடரி பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
• பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/Fitshot Crystal.png)
• பில்ட்-இன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கர் மற்றும் ஸ்டெப் கவுண்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.
• இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான ஸ்டான்ட்-பை வழங்கப்பட்டுள்ளது.
• இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
• பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
English Summary
Fitshot Crystal Smartwatch price details