5000 ரூபாயில் ஸ்மார்ட் டிவியா.? ஃப்ளிப்கார்ட்டில் எப்படி வாங்கலாம் - Seithipunal
Seithipunal


கோடை காலம் வந்து விட்டாலே  விடுமுறை கொண்டாட்டங்கள் என வீடுகளே களைகட்டி விடும். அந்த நேரத்தில் குழந்தைகள் பார்த்து மகிழ ஒரு நல்ல டிவி பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால் டிவிக்களின் விலை மிகவும் காஸ்ட்லியாக இருக்கிறது. உங்களுக்காக இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் டிவிக்களையும் இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

இந்தப் பட்டியலின்படி உங்களால் 5000 ரூபாய் இருந்தாலே ஸ்மார்ட் டிவி வாங்கிவிடலாம் எங்கே எப்படி என்று பார்ப்போம். ஆன்லைன் விற்பனை சந்தையான flipkart இல் தான் இந்த தள்ளுபடி உலகில் தொலைக்காட்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. எந்தெந்த டிவி பிராண்டுகள் எவ்வளவு நிலையில் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.

 ஒன் பிளஸ் 6டி

ஒன் பிளஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த  ஒன் பிளஸ் 6டி 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை : ரூ. 21,999/-  தள்ளுபடி விலையில் இந்த டிவி ரூ. 14,499-  விற்கப்படுகிறது .ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி.

டிசிஎல்எப் 53  பால்கன்  40 இன்ச் ஹச்டி எல்இடி  ஸ்மார்ட் டிவி வித் ஆண்ட்ராய்டு. இந்த டிவியின் விலை  ரூ. 36,990/-  பிளிப்கார்ட் தள்ளுபடியில் இதன் விலை ரூ. 14,999/- ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி.

எம்ஐ 5 ஏ  32 இன்ச்  எச்டி, எல்இடி, ஆண்ட்ராய்டு டிவி வித் டால்பி ஆடியோ . இந்த டிவியின் விலை ரூ. 24,999./- இதன் தள்ளுபடி விலை ரூ. 12,999/-,

சாம்சங்  32 இன்ச்  ஹெச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. இந்த டிவியின் விலை ரூ. 18,900./- இதன் தள்ளுபடி விலை ரூ. 12,499/-

தாம்சன் 32 இன்ச்  ஹெச்டி எல் இடி ஸ்மார்ட் டிவி  இந்த டிவியின் விலை ரூ. 10,499/-
இதன் தள்ளுபடி விலை ரூ. 5,999/-


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to buy smart tv ready for 5000 rupees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->