6000 ரூபாய்க்கு கீழ் அசத்தல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


ஐடெல் நிறுவனம் இந்தியாவில் A சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு ஐடெல் A23s என பெயரிடப்பட்டுள்ளது. 

விலை விவரங்கள்:

* ஐடெல் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5 ஆயிரத்து 299.

இதன் சிறப்பு அம்சங்கள்:

* டிஸ்ப்ளே - 5 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் 

* இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் SC9832E குவாட்கோர் புராசஸர் உள்ளது. 

* ரேம் - 2ஜிபி. 

* மெமரி ஸ்டோரேஜ் - 32 ஜிபி.  

* நிறங்கள் - ஸ்கை சியன், ஸ்கை பிளாக் மற்றும் ஓசன் ப்ளூ.

* இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் பின்புற கேமராவும், VGA ரெசொலியூசன் உடன் கூடிய செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

* பேஸ் அன்லாக் வசதி மற்றும் 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப்பை கொண்டுள்ளது. 

* இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் கிரேடியண்ட் கிளாஸ் பினிஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

* இந்த ஸ்மார்ட்போன் வாங்கிய 100 நாட்களுக்குள் அதன் ஸ்கிரீன் உடைந்துவிட்டால் இலவசமாக ஸ்கிரீன் மாற்றி தரப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Introduction of amazing Android smart phone under 6000 rupees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->