ரூ.2000 கீழ் அசத்தல் ஸ்மார்ட் வாட்ச்.!
Kisbit Ultra smartwatch
கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை விவரங்கள்:
கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை -ரூ. 5,999 ஆகும். ஆனால் இதன் விலை ரூ 2,699 தான். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக ரூ. 1,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/fsaf.png)
இதன் சிறப்பு அம்சங்கள்:
• 1.69 இன்ச் HD வளைந்த டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
• IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
• 60 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.
• பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள் வழங்கப்பட்டுள்ளது.
• பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றம் மைக்ரோபோன் - ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
• SpO2, ஹார்ட் ரேட், ஸ்லீப் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
• அலெக்சா மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
• இத்துடன் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/fasdf.png)
• கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்கும் போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி 5 சதவீதம் வரை தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.
• இதன் விற்பனை வருகின்ற 7-ஆம் தேதி தொடங்குகிறது.
• மேலும், கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.