சிறப்பம்சங்களுடன் புதிய vivo பட்ஜெட் ஸ்மார்ட்போன்! முழு விவரம்... - Seithipunal
Seithipunal


இந்தியாவில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ T3x5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதனால் பல நிறுவனங்களும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிலையில் விவோ நிறுவனம் தனது vivo T3x5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் 6.73 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2.2 GHz ஆக்டா ப்ராசஸர், 128 ஜிபி இன்டர்னல் மெமரி, 50 + 20 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா, 8 எம்பி முன்பக்க செல்பி கேமரா. 

மெகா பேட்டரி 42 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், விவோ T3x5 ஜி ஸ்மார்ட் போன் க்ரீம்சன் ப்லிஸ் மற்றும் செலஸ்டியல் கிரீன் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த ஸ்மார்ட் போன் 4ஜிபி ப்ளஸ் 128 ஜிபி ரூ. 13,499 க்கும், 6ஜிபி பிளஸ் 128 ஜிபி ரூ 14,999க்கும், 8 ஜிபி பிளஸ் 128 ஜிபி ரூ. 16,499க்கும் கிடைக்கிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New vivo budget smartphone 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->