அசத்தலான அம்சங்களுடன் விவோ புதிய 5ஜி ஸ்மார்ட்போன்! - Seithipunal
Seithipunal


விவோ நிறுவனம் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V25 5ஜி மாடல் நிறம் மாறும் ஃபுளோரைட் ஏஜி கிளாஸ் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புளூ மட்டுமின்றி பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. 

இதன் சிறப்பு அம்சங்கள்: 

• இதில், 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், 90Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+ ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் மாலி G68 MC4 GPU 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

• அதிகபட்சம் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன், 12 டூயல் சிம் ஸ்லாட் 64MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி பிளாஷ் 8MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், 2MP மேக்ரோ கேமரா 50MP செல்பி கேமரா இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

• இதில், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2 யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

• விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில், 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• இதன் விற்பனை இந்திய சந்தையில் விவோ வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vivo v25 5g details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->