வாட்ஸ்ஆப் பிங்க் மோசடி- இதை மட்டும் செய்ய வேண்டாம்! காவல்துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாக வாட்ஸ்ஆப் பிங்க் மோசடி அதிகரித்து வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை, கேரளா, கரநாடகா உள்ளிட்ட இடங்களில், வாட்ஸ்ஆப் பிங்க் மோசடி புகார்கள் அதிகமாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதிருக்கும் வாட்ஸ்ஆப்பை விட, கூடுதலாக பல வசதிகளும், அம்சங்களும் இந்த பிங்க் வாட்ஸ்ஆப்பில் இருக்கும் என தகவல்கள் பரவி வருகிறது. 

இதனை உண்மை என நம்பி, யாராவது அந்த வாட்ஸ்ஆப் பிங்க்கை பதிவிறக்கம் செய்தால் ஆன்ட்ராய்டு கைபேசியில் இருக்கும் அனைத்து தகவல்களும் திருடப்பட்டுவிடும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

எனவே இது போன்ற ஏதேனும் வதந்திகளை நம்பி வாட்ஸ்ஆப் பிங்க் செயியை பதிவிறக்கம் செய்து மக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளனர். அப்படி செய்தால், கைப்பேசியை ஹேக் செய்துவிடுவார்க்ள எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp Pink Scam Dont Do It Police alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->