வங்கிக்குள் புகுத்த காளை.. அலறிய வாடிக்கையாளர்கள்.!! வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஷாகஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்குள் காளை மாடு ஒன்று புகுந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கி இன்று வழக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோதே வங்கிக்குள் காளை மாடு புகுந்ததால் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

வங்கிக்குள் நுழைந்த காளை மாடு ஒரு ஓரத்தில் அமைதியாக நிற்க அதை பார்த்த வாடிக்கையாளர்கள்பீதி அடைந்து சத்தம் போட்டனர்.

இதனால் பிறகு பதறிப்போன வங்கி காவலாளி கையில் கம்புவுடன் வந்து காளையை வங்கியில் இருந்து வெளியே இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bull entered sbi bank in up video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->