கொடூரம்! சிறுவர்கள் உட்பட 10பேர் பலி! கிளர்ச்சியாளர்களின் அட்டூயம்! - Seithipunal
Seithipunal


கொலம்பியாவின் கால்பந்து மைதானம் எது கிளர்ச்சியாளர்கள் சரமாரி ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடான கொலம்பியாவில் பள்ளியில் சிக்கல்கள் செயல்பட்டு வருகின்றன. கிளைச்சியாளர்கள் அவ்வப்போது அப்பாவி மக்கள் மட்டும் பொது சொத்துக்கள் மீது தாக்கல் நடித்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

கிளர்ச்சி குழுவை கட்டுப்படுத்தவும் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கையை தடுக்கவும்  கொலம்பியா அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதிர்பாராத  தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.

ஆர்ஜிலியா நகரில் உள்ள கால்பந்து மைனாத்தில் சிறுவர்கள் பலர் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மைதானத்தின் மீது சரமாரி ட்ரோன் தாக்குதல் கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். 

ட்ரோன் தாக்குதலை  கண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறி அடித்து ஓடிக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்த சிறுவர்கள் மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்கத்தில் புரட்சிகர ஆயுதப்படை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 people including children were killed in a barrage of drone strikes by rebels


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->