#BREAKING : துருக்கியில் தொடர்ந்து 3வது நாளாக நிலநடுக்கம்.. 1.4 கோடி பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


துருக்கியில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 8000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000க்கு மேல் தாண்டியுள்ளது. மேலும், கடந்த 84  ஆண்டுகளில் மோசமான பேரிடராக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிக்டர் அளவில இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd day earthquake continue in turkey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->