காலையிலே பெரும் சோகம்! ஹெலிகாப்டர் விபத்து! 5 பேர் பலி! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் ஹெலிகாப்டருக்கு விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேபாளத்திற்கு 4 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தலமாக கொண்ட ஏர் டைனஸ்டி 9என்-ஏஜேடி தலைநகர் காட் மண்டிவில் இருந்து  ரசுவாவுக்கு பிற்பகல்1.54 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதில் சீனாவை சேர்ந்த நான்கு சுற்றுலா பயணிகள் உட்பட விமானி உட்பட  ஐந்து பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர்  நோவா கோட் மாவட்டம் சியாப்ரூபென்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள மழையில் ஒதுக்கிய விதி தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் சீனர்கள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பலியான சம்பவம். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களில் இரண்டு ஆண்கள் ஒரு பெண் மற்றும் ஹெலிகாப்டர் இயக்க விமானி அருண் வல்ல ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களை தேடும் பணியில் மேற்கு கொடு இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in helicopter crash in Nepal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->