இந்திய பெருங்கடல் அருகே பயங்கர படகு விபத்து!...கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


இந்திய பெருங்கடல் அருகே, எதிர்பாராத விதமாக 2 படகுகள் விபத்திற்கு உள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோமாலியா நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக  ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கு  ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டினர் இவ்வாறு கடல் பயணம் மேற்கொள்ளும் போது, விபத்துகள் ஏற்படுவதோடு பலர் உயிரிழக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகிறது.

அந்த வகையில், சோமாலியா நாட்டினை சேர்ந்த 70 பேர் 2 படகுகள் மூலம்  இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முற்சித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படகு விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பாராத விதமாக 2 படகுகள் விபத்திற்கு உள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible boat accident near the indian ocean tragedy 24 people drowned in the sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->