இஸ்லாமிய நாட்டில் கடும் பஞ்சம், பட்டினி.. குழந்தைகள், பெண்களின் கிட்னியை விற்பனை செய்து உண்ணும் கொடுமை.! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மக்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெரத் என்ற மேற்கு மாகாணத்தில் பசி மற்றும் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பசி மற்றும் பட்டினியை போக்குவதற்காக மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களின் கிட்னிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் கடுமையான விலை ஏற்றம் மற்றும் வேலையின்மை போன்ற பல காரணங்களால் அங்கு இந்த மோசமான நிலைமை உண்டாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் நிதி மற்றும் முதலீடுகள் சர்வதேச அளவில் முடக்கப்பட்டது தான் இந்த அவலநிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan children and women sale kidney


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->