உக்ரைன் ரஷ்யா போர் : ரஷ்யாவுக்கு சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்கும்..அமெரிக்க அதிபர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், இத்தாலி நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

க்ரீன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவினால் கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும். ரஷ்யாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் இருப்பதை விட அதன் பொருளாதாரம் எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாகப் இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American president warning to china


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->