உக்ரைன் அதிபர் பெயரில் டீ தூள் விற்பனை.. பிரபல நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் அதிபர் பெயரில் டீ தூள் தயாரிக்க உள்ளதாக அசோக் மாநிலத்தில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், கொடூர தாக்குதலை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. 

இந்தப் போரில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் இந்தப் போரில் பின்வாங்காமல் தைரியமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த போரை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் உக்ரைன் அதிபர் துணிச்சலை கௌரவப்படுத்தும் வகையில் அவரது பெயரில் டீத்தூள் ஒன்றை தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த டீ தூளை வாங்குவதற்கு பொதுமக்கள் போட்டிபோட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam introduced new brand tea is zelenskyy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->