இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் வாக்குறுதியை திரும்பப் பெறப் போவதில்லை - ஆஸ்திரேலியா - Seithipunal
Seithipunal


1967ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பின் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஜெருசலேமை தலைநகராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் சர்வதேச சமூகம் இந்த முடிவை அங்கீகரிக்கவில்லை.

மேலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பிரச்சனைகளை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி தேர்தலில், தொழிலாளர் கட்சி தங்கள் தேர்தல் வாக்குறுதியில் இஸ்ரேல் தலைநகராக மேற்கு ஜெருசீலம் உள்ளதை அங்கீகரிப்பதாக அறிவித்திருந்தது.

இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்த நிலையில், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ், முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் எடுக்கப்பட்ட முடிவை திரும்ப பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் அத்தகைய முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia wont forsake its promise to recognize Jerusalem as Israel capital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->