ஜப்பானில் இரவு நேர வேலைக்கு தடை.. குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது சமீப காலமாக குறைந்து வருகிறது. இதில் சீனாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகள் ஒரு குழந்தைங்களுக்கு மேல் பெற்று கொள்வது சட்ட ரீதியாக குற்றம் என அறிவித்தது.

இதனால் ஏற்பட்ட எதிர்கால பாதிப்புகளை சீனா சந்திக்க தொடங்கியுள்ளது. அதன்படி சீனாவில் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருப்பதால் அத்தடையை தற்போது நீக்கி உள்ளது.

இதில் ஜப்பானில் கடந்த 2010ம் ஆண்டு ITOCHU CORP நிறுவனத்தின் CEO எதிர்கால ஜப்பானின் நிலைமையை கணித்துள்ளார். அதாவது அந்நாட்டில் இருக்கும் மக்கள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல், குழந்தை பிறக்க வேண்டாம் என எண்ணி பலர் இருக்கின்றார். பரவலாக இந்த கருத்து அந்நாட்டு மக்களிடையே அதிக அளவில் பரவியது.

இதனால் குழந்தைகள் பிறப்பு விகித பிரச்சினையை ஜப்பானும் சந்திக்க தொடங்கியது. இதனை முன்கூட்டியே உணர்ந்த ITOCHU நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இரவு நேர வேலையை நிறுத்தினார்.

இதனால் இரவு 8 மணிக்கு அலுவலகம் முடிந்து விடும் இதனால் தற்போது அந்நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு குறைந்தது இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இதனையடுத்து ஜப்பானின் பிறப்பு விகிதம் 1.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on night shift work in Japan Increasing birth rate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->