நீச்சல் குளங்களில் ஆடையின்றி குளிக்க அனுமதி.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நீச்சல் குளம் மற்றும் சுற்றுலா தளங்களில் அனைத்து பாடின தரும் முழு நிர்வாணமாக சுற்றுலா சுதந்திரம் உள்ளது.

 இந்த நிலையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் சூரிய குளியல் எடுத்த பெண் மேலாடை இல்லாமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அந்நாட்டு பெண்களிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அப்பெண் நகர நிர்வாக சட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ஆண்களைப் போல தானும் மேலே இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதி வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பாலின வேறுபாட்டை ஏற்படுத்துவதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பெர்லின் நகரை நிர்வாகம் நடத்திய ஆலோசனையில், இனி நீச்சல் குளங்களில் மேலாடை அணிவதற்கு இருந்த பாலின வேறுபாடு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் அவரவர் விருப்பப்படி மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Barefoot bathing is allowed in swimming pools in Germany


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->