சீனாவில் வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சீனாவில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ நகரத்தில் வணிக வளாக கட்டிடத்தின் 2-வது மாடியில் இயங்கி வரும் சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

தீயானது கொழுந்துவிட்டு எரிந்து மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, சுமார் ஒருமணி நேரம் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் நச்சு வாயுவை சுவாசித்து ஒருவர் உட்பட தீக்காயங்கள் ஏற்பட்ட 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Business complex fire in China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->