100% புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை.! - Seithipunal
Seithipunal


டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறைபடி 100% புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றும், இதனால் பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு பின், எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்கா நாட்டின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தான் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

இதனை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைய செய்துள்ளனர்.

18 குடல் புற்று நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு, அவர்கள் முற்றிலும் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cancer dostarlimab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->