சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலில் மூழ்கடிக்க முடிவு ... நாசா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலில் மூழ்கடிக்க நாசா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

1998 அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை ஆராய்ச்சிக்காக வடிவமைத்தனர். பெண்மணி இணையத்தில் இதுவரை 15 நாட்களுக்கு மேற்பட்ட விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வந்துள்ளனர்.

தொடக்கத்தில் 15 ஆண்டுகள் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த   அதன்பின் பல மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது இந்நிலையில் இந்த ஆய்வு மையத்தின் செயல்பாடு வருகின்ற 2031 ஆம் ஆண்டுடன் நடைபெற உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

மேலும் அந்த விண்வெளி நிலையத்தை பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். பூமி திரும்பும் போது சர்வதேச விண்வெளி நிலையம் பாயிண்ட் நெமோ என்ற தெற்கு பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் கடலில் மூழ்கடிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Decision to submerge the International Space Station at sea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->