சீனாவில் திடீர் நிலநடுக்கம்.! மக்களின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


தென்மேற்கு சீன நாட்டின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் இன்று காலை 8:46 மணியளவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டது. 34.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in china


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->