இங்கிலாந்து மகாராணி, வயிற்றுப்போக்கு காரணமாக கவலைக்கிடம்.! அரண்மனை வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டு காலம் பிரிட்டிஷ் மகாராணியாக இருந்து வருகின்றார். தற்போது இரண்டாம் எலிசபத்திற்கு 96 வயதாகும் நிலையில் அவருக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் பால்மோரளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உயிர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் தற்போது தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england queen in emergency condition in elisabeth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->