கூகுள் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம்.. பயனர்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு என்ற புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் வசதிக்காக கூகுள் நிறுவனம் அவப்போது புதிய செயலிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்ட் என்ற புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியின் மூலம் ஐ போனில் இருந்து ஆன்ட்ராய்டு போனுக்கு டேட்டாக்களை எளிதில் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஐபோனில் உள்ள டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனில் மாற்றுவதற்கு வசதி மிகவும் குறைவாக இருந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு போனுக்கு ஐ போனில் இருந்து டேட்டாக்களை எளிதில் மாற்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google introduced new application of switch to Android


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->