வாட்டி வதைக்கும் வெயில்..இதுவரை 6பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் வரண்ட வானிலை நிலவிவருகிறது. 

கடந்த மாதத்திலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை வெயிலின் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heatwave peoples death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->