மூளையில் சிப் வைத்து கணினி மூலம் இயக்கும் திட்டம் - எலான் மஸ்க் அறிவிப்பு.!
Human brain operate small chip
மனித மூலையில் சிப் வைத்து கம்ப்யூட்டர் மூலம் இயக்கு உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலக அளவில் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மனிதர்களின் மூலையில் சிப் வைத்து கம்ப்யூட்டர் மூலம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மனித மூளையில் சிப் வைத்து அதனை கணினியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக எனது மாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தை விரைவில் மனிதர்களுக்கு சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
English Summary
Human brain operate small chip