அமெரிக்கா :: சட்டவிரோத மருந்துகளை பரிந்துரைத்த இந்திய மருத்துவர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் இந்தியாவைச் சேர்ந்த சவுந்தர சோப்ரா (76). இவர் மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளை சட்ட விரோதமாக பலருக்கு பரிந்துரை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சவுந்தர சோப்ரா, மருத்துவர் லைசென்சை திரும்ப ஒப்படைத்தார். மேலும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று கலிபோர்னியாவின் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian doctor prescribed illegal drugs in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->