உலக தாய்மொழி தினம் : தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை... தொடர்ச்சியில் இருக்கிறது ! - Seithipunal
Seithipunal


உலக தாய்மொழி தினம்:

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தியது.

முக்கிய நிகழ்வுகள்:

1804ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. 

1918ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் (US) இறந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

international mother language day


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->