மெக்சிகோவில் துப்பாக்கி சூடு : 18 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


தெற்கு மெக்சிகோவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில், அந்நகரத்தின் மேயர் உள்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மெக்சிகோவில் உள்ள குரேரோ மாகாணத்தில் டோட்டோலாபானில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்ததாகவும், அதில் இருவர் உயிரிழந்ததாகவும் அரசு வழக்கறிஞர் மிலேனோயோ சாண்ட்ரா லஸ் வால்டோவினோஸ் தெரிவித்துள்ளார். 

தொலைதூர நகரமான மெக்சிகோவில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டேரா கலிண்ட்டி உள்ளது, இது பல போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் சற்று சர்ச்சைக்குரிய பகுதியாக தெரிவிக்கப்படுகிறது. 

மெக்சிகோ நகரத்தில் பொது அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் அசாதாரணமானது அல்ல என்றாலும், ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mecsiko gun fight people death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->