இலங்கை அரசியலில் திடீர் மாற்றம்! அதிபர் தேர்தலில் நமல் ராஜபக்சே! - Seithipunal
Seithipunal


இலங்கையில் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில்  நமல்  ராஜபக்சே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தலில் தற்போது இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிப வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து அரசிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக நாமல் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கும் முன் வேட்பாளராக தம்மிக்க பேரேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றால். இந்த நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே வேட்பாளராக தேர்வாகி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namal Rajapaksa contest in the presidential election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->