கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ.. கொத்து கொத்தாக மடியும் விலங்குகள்.! - Seithipunal
Seithipunal


பராகுவே நாட்டில் தொடர்ந்து நான்கு நாட்களாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

வட அமெரிக்க நாடான பராகுவே நாட்டின் தலைநகரான அசுன்சியான் தெற்குப் பகுதியில் இருக்கும் வில்லேட்டா என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குப்பைகள் எரிக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காட்டுத்தீயாக மாறியது. இந்த தீ விபத்தின் காரணமாக விளைநிலங்கள் மற்றும் 24 ஆயிரம் ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளது. மேலும், ஆடு, மாடு மற்றும் குதிரைகள் என 200க்கும் மேற்பட்ட விலங்குகள் இந்த காட்டுத் தீயில் எரிந்து உயிரிழள்ளது. இந்தநிலையில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paraguay country forest fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->