ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்-தாலிபான்கள் அறிவுரை.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியான முறையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும், உக்ரைக்கும் இடையிலான போரில் இதுவரை உக்ரைனைச் சேர்ந்த 137 பேர் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். இரு தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வன்முறை சூழ்நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia-Ukraine war should be resolved through talks Taliban advice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->