ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக பேச தயார்-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.! - Seithipunal
Seithipunal


முகை நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. 
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசியதாவது,

நோட்டோ அமைப்பை பொருத்தமட்டில் எங்களை என்ன செய்வது என்று தெரியாத மேற்கத்திய நாடுகள், பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்பும் உக்ரைன், நோட்டோ விரிவாக்கத்தை விரும்பாத ரஷ்யா என அனைத்து தரப்பினருக்கும் ஆன ஒரு சமரசம் இது. ரஷ்ய அதிபர் புதினுடன் நான் நேரடியாகப் பேச தயார். புதினை நான் சந்திக்காத வரிகள் ரஷ்யா போரை நிறுத்த விரும்புகிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது.

போர் நிறுத்தத்திற்கு பிறகு ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள கிரீமியா, கிழக்கு டான்பாஸ் ஆகிவற்றின் நிலை பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian President Putin ready to speak directly with Ukrainian President Zhelensky


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->