மீண்டும் 6 பேர் விடுவிப்பு: நெகிழ்ச்சியில் பிணைக்கைதி ஹமாஸ் அமைப்பினரை முத்தமிட்ட காட்சி!!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்தவை. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் அமைப்பு தங்களிடம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலைச் செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளை விடுதலைச் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் நேற்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலைச் செய்தனர்.

பிணைக்கைதி சந்தோஷம் :

இதில் பிணைக்கைதிகளில் ஒருவரான ஓமர் ஷேம் என்பவர் தங்களை அழைத்து வந்த ஹமாஸ் அமைப்பினரில் இரண்டு பேருக்கு நெற்றியில் முத்தமிட்டுத் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Six more people released Hostage kisses Hamas members in a scene of resilience


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->