ஆணுறுப்பை அளக்க ஆசைப்பட்டு சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் லண்டன்  பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தனது ஆணுறுப்பு எவ்வளவு நீளம் இருக்கின்றது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து அளந்து பார்த்துள்ளான்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யுஎஸ்பி கேபிள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தம் வரத் தொடங்கியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கின்றார். 

அப்பொழுது மருத்துவமனையில் அறையிலிருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியிருக்கின்றார். யுஎஸ்பி கேபிள் இருபுற போர்ட்களும் சிறுவனின் சிறுநீர்க்குழாய் பகுதியில் நீண்டு கொண்டு இருப்பதும், ஏகப்பட்ட முடிச்சு போடப்பட்டு இருந்ததால் உலோக கம்பியை கொண்டு கேபிளை அகற்றுவது கடினமான வேலையாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 அதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலமே அதை வெளியே எடுக்கப்பட்டது. அப்போது தான் தெரியவந்தது அவனது ஆண் குறிக்குள் 70 செ.மீ அளவு கேபிள் உள்ளே இருந்தது. இதனையடுத்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Small child measure penis usb cable in England


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->