#இலங்கையில் ராஜபக்சவின் குடும்ப ஆட்சி கவிழ்ந்தது.!
SriLankanCrisis MahindaRajapaksa
இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் அரசுக்கான ஆதரவை 43 உறுப்பினர்கள் திரும்ப பெற்றதால் மகிந்தா ராஜபக்ச அரசு கவிழ்ந்தது.
இலங்கைப் பாராளுமன்றம் கூடிய நிலையில் இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளும் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். குறிப்பாக ஆளும் கட்சி ஆளும் கட்சி வழங்கிய ஆதரவை கூட்டணிக் கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வாபஸ் பெற்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன.
இலங்கை சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தா ராஜபக்ச அரசிற்கான ஆதரவை திரும்ப பெற்றனர்.
இதுவரை 43 உறுப்பினர்கள் மகிந்தா ராஜபக்ச அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.
English Summary
SriLankanCrisis MahindaRajapaksa