இடிபாடிகளில் மகளின் பிணம்.. கையை பிடித்தவாறு வேதனையில் தந்தை.. மனதை உலுக்கும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


துருக்கியில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் 1.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 84  ஆண்டுகளில் மோசமான பேரிடராக கருதப்படுகிறது.இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


இந்த துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 9 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த சோக சம்பவம் உலகையே பெரும் அளவில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இத்தகைய நிலையில் நிலநடுக்க இடைபாடுகளில் சிக்கி உயிரிழந்த மகளின் கைகளைப் படித்தவாறு ஒரு தந்தை அமர்ந்திருக்கும் புகைப்படம் நெட்டிசன்களை கண்ணீர் விட வைத்துள்ளது. அந்த 15 வயது மகளின் கையை பிடித்துக் கொண்டு அவர் மிகுந்த துயரத்தில் அமர்ந்து இருப்பது காண்போரை மனமுருக வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey father And His Daughter body Pic Makes Cry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->