தனியார் நிறுவனத்தின் விண்கலம் தென்நிலவில் கால் பதித்தது.!!
Usa private lander landed in South moon
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
ஒடிஸியஸ் என பெயர் சூட்டப்பட்ட விண்கலம் நிலவின் தென் பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தரையிறங்கியது.
ஒடிஸியஸ் லேண்டரில் இருந்து முதற்கட்ட சிக்னல்கள் கிடைத்துள்ளதாக தனியார் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நிலவின் தென்துருவத்தில் இந்தியா அனுப்பிய விக்ரம் லேண்டரை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Usa private lander landed in South moon