"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க".? அந்த உறுப்பை பெரிதாக்க ஆசைப்பட்ட மாடல் அழகி... முடிவில் நேர்ந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சார்ந்தவர் ஜெசிக்கா புர்கோ. இவர் மாடல் அழகியும் சோசியல்  இன்ஃப்ளுயன்சர் ஆவார். இந்த மாடல் அழகி தனது உதடுகளை அழகாக காட்டுவதற்காக லிப் ஃபில்லர் என்ற சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்திருக்கிறார்.

இதுவரை அதே மையத்தில் ஆறு முறை சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அவரது உதடுகளும் அழகாக இருந்திருக்கிறது. இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட மருத்துவர் மார்க்கெட்டில் புதியதாக ஒரு லிப் ஃபில்லர் வந்திருக்கிறது அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இவரும் கூடுதல் அழகை பெறலாம் என அந்த மையத்திற்கு சென்று புதிய மருந்தை செலுத்தியுள்ளார். அந்த மருந்தை செலுத்திய சில மணி நேரங்களில் அவரது உதடுகள் வீங்க தொடங்கி இருக்கின்றன. புதிய மருந்து என்பதால் அலர்ஜியாக இருக்கும் என நினைத்திருக்கிறார். ஆனால் நேரம் செல்லச் செல்ல உதடுகள் மிகவும்  பெரிதாக வீங்கி அகோரமாக காட்சியளித்து இருக்கிறது. இதனால் கோபமடைந்த அவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

பின்னர் அந்த மருந்தை செலுத்துவதை நிறுத்தியவுடன் அவரது உதடுகள் படையை நிலைக்கு திரும்பி விட்டன. இதனைத் தொடர்ந்து அவர்  இலவசமாக கிடைக்கும் என்று எந்த பொருளையும் பயன்படுத்தாதீர்கள் எனக்கு ஸ்டெராய்டு கலக்கப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் தான் அப்படி ஆகி இருக்கிறது. எனவே விழிப்புணர்வுடன் இருங்கள் என தகவலை பகிர்ந்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What happened to the model who aspired to have beautiful lips and eventually turned into ugly lips


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->