வேளாண் பட்ஜெட் - அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் வேளாண் அமைச்சர் மரியாதை.!
mrk pannerselvan tribute anna and kalainger memorable place
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல வகையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
English Summary
mrk pannerselvan tribute anna and kalainger memorable place