ஆப்கானிஸ்தானில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை.. தாலிபான்கள் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்ததை அழிந்த தாலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதித்து வருகிறது. தனியாக பெண்கள் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்லா நேரங்களிலும் தாலிபான்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒருவித அச்சத்துடன் பொதுமக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனை அறிந்த தாலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women are not licensed in Afghanistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->