உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்! அமெரிக்காவை முந்திய இந்தியாவுக்கு எந்த இடம்?
World Safe Country list INDIA USA
உலகளவில் குற்றச்செயல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்து, 2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை நம்பியோ வெளியிட்டுள்ளது.
முதல் இடம் – அன்டோரா
அன்டோரா உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண் 84.7 ஆகும்.
மற்ற முன்னணி நாடுகள்
இரண்டாவது இடம் – ஐக்கிய அரபு அமீரகம் (84.5)
மூன்றாவது இடம் – கத்தார் (84.2)
இந்தியா மற்றும் அமெரிக்கா நிலைமை
இந்தியா – 55.7 மதிப்பெண்களுடன் 66ஆவது இடம்
அமெரிக்கா – 50.8 மதிப்பெண்களுடன் 89ஆவது இடம்
English Summary
World Safe Country list INDIA USA