சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் தான் இதற்கு காரணம்.

அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தை கண்காணித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் கிராமுக்கு 2.50 ரூபாய் குறைந்து ரூ.89.50-க்கும், கிலோ ஒன்று 89500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

08 09 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->