சற்று குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 7080 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 56640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 7050 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 56400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராம் ஒன்று 101.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 101,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->