தொடர்ந்து உயரும் தங்கம் விலை - பேரதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் தங்கம் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். நேற்று சென்னையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,280-க்கும், ஒரு சவரன் ரூ.58,240க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ 107000 விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->