ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : இன்று ஜாம்ஷெட்பூர் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று ஜார்க்கண்ட்டில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோதுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரை ஜாம்ம்ஷெட்பூர் எப்.சி அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மேலும்,  ஐதராபாத் அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 டிரா, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் இன்று ஜார்க்கண்ட்டில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோதுகிறது. ஜாம்ம்ஷெட்பூர் எப்.சி அணி இந்த தொடரின் ஏற்கனவே மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து இந்த அணி புள்ளிப்பட்டியலில் முன்னோக்கி செல்லுமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isl football series jamshedpur fc hyderabad fc clash today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->