ஒரே நாளில் தலைக்கீழாக குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் தங்கம் விலை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. பொதுமக்கள் தங்கம் என்றாலே பயப்படும் அளவிற்கு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை கவனித்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,302-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,416க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.7,300-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. 

இன்று சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ 110000 விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->