அசத்தலான ஹோண்டா புதிய CB300F ஸ்டிரீட் பைக்.! - Seithipunal
Seithipunal


ஹோண்டா நிறுவனம் அதன் புதிய CB300F ஸ்டிரீட் பைக் மாடலை இந்திய சந்தையில்  அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

• CB300F ஸ்டிரீட் பைக் மாடலின் விலை -ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம்.

• ஹோண்டா CB300F டீலக்ஸ் ப்ரோ மாடலின் விலை -ரூ. 2 லட்தத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• ஹோண்டா CB300F மாடலில் 293சிசி மற்றும் ஆயில் கூல்டு வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன் நான்கு வால்வுகள் கொண்ட SOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது 

• இந்த என்ஜின் 23.8 ஹெச்.பி. பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டுள்ளது.

• 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த புதிய மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், அப்சைடு-டவுன் போர்க்குகள் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

• பிரேக்கிங்கிற்கு இரண்டு புறங்களிலும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

• இதன் முன்புறத்தில் 276 மில்லிமீட்டர் யூனிட் மற்றும் பின்புறத்தில் 220 மில்லிமீட்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த மாடலில் கூர்மையான டிசைன் மற்றும் லோ-ஸ்லங் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

• பாயிண்டெட் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் அப்-ஸ்பெவ்ட் டெயில் பகுதி வழங்கப்பட்டுள்ளது. 

• இதனை தொடர்ந்து, ஃபுல் எல்இடி லைட்டிங் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்‌ வழங்கப்பட்டுள்ளது.

• இதனுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஹோண்டாவின் செலக்டபில் டார்க் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Awesome Honda New CB300F Street Bike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->